Okebiz Video Search



Title:எல்லையற்ற மனதின் ஆற்றல் - ஒரு உளவியல் நிபுணரின் பார்வை - யூ-நீ-வர்ஸ் - Universal Laws Tamil
Duration:34:02
Viewed:28,108
Published:15-08-2018
Source:Youtube

எல்லையற்ற மனதின் ஆற்றல் - ஒரு உளவியல் நிபுணரின் பார்வை - யூ-நீ-வர்ஸ் - Universal Laws Tamil

பிரபஞ்ச விதிகளை பற்றி பல நாட்களாக நமது சானலில் பேசி வருகிறோம். நமது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஈர்ப்பு விதி உட்பட பல பிரபஞ்ச விதிகள் துணை புரிகிறது என்பதை பார்த்திருக்கிறோம். இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் என்ன, உளவியல் என்ன சொல்கிறது என்பதை அந்த துறை சார்ந்த நிபுணரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவலின் விளைவுதான் இந்த காணொளி.

இந்த காணொளியில் பல வருட காலமாக உளவியல் துறையிலும் மனித வள நிர்வாக துறையிலும் சேவை புரிந்து வரும் திரு. டாக்டர் ஜாஃபர் அலி, அவர்களை பேட்டி கண்டுள்ளோம். உளவியல் ரீதியான பார்வை என்னவென்று இக்காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

**************
இந்த காணொளி வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கவிருக்கும் யூ-நீ-வர்ஸ் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. சலுகை விலையில் இன்னும் 15 இடங்கள் மட்டுமே உள்ளன. உடன் பதிவு செய்யவும்.

http://www.alphaatomega.com/uneeverse100

**************

மேலும் இது போன்று தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புத தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்

Pls. Subscribe to this channel for more videos on Motivation in Tamil, Tamil Motivational Stories, Universal Laws, Law of Attraction, Power of Subconscious Mind etc., in Tamil.

Our FB Page: www.facebook.com/alphaatomega

Our Official Website: http://www.alphaatomega.com

தமிழ் வலைத்தளம்: http://tamilblog.alphaatomega.com

SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :



SPONSORED
Loading...
RELATED VIDEOS
நீ என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ...பிரபஞ்ச விதிகள் - 3 - Tamil Motivation நீ என்னவாக வேண்டு...
08:19 | 64,146
The Strangest Secret Tamil Audio Book | Law of Attraction in Tamil | Motivational Speech New The Strangest Secret Tamil Audio Book | Law of ...
51:37 | 625,656
EMPATHY - BEST SPEECH OF ALL TIME By Simon Sinek | Inspiritory EMPATHY - BEST SPEECH OF ALL TIME By Simon Sine...
14:19 | 593,445
Psychology of Attraction in Tamil Dr V S Jithendra Psychology of Attraction in Tamil Dr V S Jithendra
08:42 | 838,764
உங்கள் வாழ்க்கையையே மாற்றும் பிரபஞ்ச விதிகள் - BK Saravana Kumar உங்கள் வாழ்க்கைய...
35:51 | 15,950
The Science of Getting Rich in Tamil | The Secret | Law of Attraction Missing Link | Part 11 The Science of Getting Rich in Tamil | The Secr...
56:13 | 23,804
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program Sirappu Pattimandram | Deepavali Special | Solo...
09:16 | 505,653
Think Fast, Talk Smart: Communication Techniques Think Fast, Talk Smart: Communication Techniques
58:20 | 21,453,258