Title | : | நீ என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ...பிரபஞ்ச விதிகள் - 3 - Tamil Motivation |
Duration | : | 08:19 |
Viewed | : | 64,576 |
Published | : | 13-08-2017 |
Source | : | Youtube |
நீ என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ...பிரபஞ்ச விதிகள் - 3 - Tamil Motivation - Universal Laws Explanation Tamil
எண்ணம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஒரு ஆசையாக, எரியும் தனலாக உருமாறி செயல்வடிவம் பெறுவதும் அதுதான். மனதில் நல்ல எண்ணங்களை விதைத்தால் நல்லது விளையும், கெட்ட எண்ணங்களை விதைத்தால் கெட்டது விளையும். பிரபஞ்சத்தில் நமது எண்ணங்கள் எப்படி யதார்த்தமாக மாறுகின்றது. உடலுக்கும் உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன. தேடல் இந்த மூன்றாவது காணொளியிலும் தொடர்கிறது.
தொடர்ந்து இந்த வரிசையில் வரும் வீடியோக்களை காண எமது சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்.
For more videos in this series please subscribe to this channel.
Facebook Page:
http://www.facebook.com/alphaatomegaஅகம், அற்புதம் வழங்கும் பலவிதமான பதிவுகளையும் இலவசமாக பெற
Telegram Group Link :
https://t.me/joinchat/AAAAAFWzpXjy41P...Whatsapp Group Request : +919894265400
SHARE TO YOUR FRIENDS
Scan me